Certificates are awarded to students who complete ICT course conducted by ICT unit of Sulaimaniya College
பாடசாலை ICT unit இனால் நடத்தப்பட்ட ICT பாடநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Sulaimaniya ICTunit இனால் மாணவர்களின் தகவல் தொழில் நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் நடாத்தப்படும் தரம் 6 மாணவர்களுக்கான “Basic ICT skills for beginners “பாடநெறியையும் தரம் 9 மாணவர்களுக்கு நடாத்தப்படும் “Graphic Design and Animation “ பாடநெறியையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 11 October 2019 ஆம் திகதி இடம் பெற்றது. இதில் விசேட திறமை காட்டிய M.Azam ,P.Pavishan ஆகிய மாணவர்களுக்கு விருதும் வழங்கப்பட்டது .கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட Mr.Ikram ஆசிரியர் Mr Fazlur Rahman ஆசிரியர் Mrs Nuska ஆசிரியைகளுக்கு நன்றிகள் .

No comments