Smart Sulaimaniya Team Successfully Conducted 18 Online Classes for Teachers in Sri Lanka
சுலைமானியா Smart School Team, ஆசிரியர்களுக்கு நடாத்திய ஒன்லைன் வகுப்பு இன்றுடன் முடிவடைந்தது. இவ் வகுப்புக்கள் ஏப்ரல் மாதம் 6 திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடைபெற்றது. மொத்தமாக 18 வகுப்புக்கள் பாடசாலை Smart Ambassador ஆசிரியர்களால் ஒன்லைன் மூலமாக நடாத்தப்பட்டன. தினமும் வெவ்வேறு தலைப்புகளில் ஆசிரியர்களுக்கு தேவையான கற்றல் கற்பித்தல் செயலிகள் பற்றி கலந்துரையாடப்பட்டன. அண்ணளவாக 50 ஆசிரியர்கள் Smart School Team உடன் இணைந்து இருந்து ஆர்வத்துடன் கற்றுக்கொண்டார்கள்.
இறுதி நாளான நேற்று பங்குபற்றியவர்களுக்கான ஒரு தேர்வும் நடைபெற்றது. தேர்வின் முடிவில் 70% வீதத்திற்கும் அதிக புள்ளிகள் பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் ஈமெயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன. சுமார் 30 க்கு மேற்பட்டோர் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர். இறுதியில் ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துக்கள் எம்மை மேலும் உற்சாகமூட்டுவதாக அமைந்திருந்தது.

Feedback from participants
No comments